முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல்

தொகுத்தவர்: ஹன்ஸ் மோரின்

அறிமுகம்

 1. பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்
 2. பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்
 3. பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்
 4. மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்
 5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்
 6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்
 7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்
 8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்
 9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள் 
 10. இயேசு இஸ்ரவேலருக்கு மட்டுமே ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற வாதம்
 11. இயேசு ஒரு தீர்க்கதரிசியே – அதற்கு மேற்ப்பட்டவர் அல்ல என்ற வாதம்
 12. இயேசு தேவனாக இருக்கிறார் - என்பதற்கு இஸ்லாமியர்களின் எதிர்ப்பு