இஸ்லாமை அறிவோம் வாருங்கள்
இஸ்லாம் வினாடி வினா - 2 - இஸ்லாம் அறிமுகம்
Islam Quiz 2 - (Basic Islam)
இந்த வினாடி வினாவில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் (A, B, C, D). அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதிலை தெரிவு செய்து (A or B or C or Dஐ க்ளிக் செய்து), சப்மிட் பட்டனை அழுத்தவும். நீங்கள் கொடுத்த பதில்களை சரிபார்த்து, முடிவுகள் இப்பக்கத்தின் கடைசியில் கொடுக்கப்படும்.
1) ஹராம் மற்றும் ஹலால் என்றால் என்ன? |
2) அஸ்ஸலாமு அலைக்கும் என்பதில் பொருள் என்ன? |
3) இஸ்லாமின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது புனித நகரங்கள் வரிசைப்படி எவை? |
4) பைபிளின் படி முஹம்மது யார்? |
5) பைபிளின் தேவன் யெகோவாவும், குர்ஆனின் இறைவன் அல்லாஹ்வையும் ஒப்பிட்டால்? |
6) இஸ்லாமின் படி வஹி (Wahi) என்றால் என்ன? |
7) இஸ்லாமின் படி, "குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள்" இவ்விரண்டிற்கும் வித்தியாசம் என்ன? |
8) பைபிளின் படி கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை ஒரு நபி என்று நம்பலாமா? |
9) "லா யிலாஹா இல்லல்லாஹ்" என்றால் அர்த்தமென்ன? |
10) முஸ்லிம்களும் இயேசுவை விசுவாசிக்கிறார்களே, அதனால் அவர்களும் இரட்சிக்கப்பட்டவர்களா? |
இந்த வினாடி வினாவை மறுபடியும் எழுத, கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.