இஸ்லாமை அறிவோம் வாருங்கள்
இஸ்லாம் வினாடி வினா - 4 - இஸ்லாம் அறிமுகம்
Islam Quiz 4 - (Basics of Islam)
இந்த வினாடி வினாவில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் (A, B, C, D). அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதிலை தெரிவு செய்து (A or B or C or Dஐ க்ளிக் செய்து), சப்மிட் பட்டனை அழுத்தவும். நீங்கள் கொடுத்த பதில்களை சரிபார்த்து, முடிவுகள் இப்பக்கத்தின் கடைசியில் கொடுக்கப்படும்.
1) இஸ்லாமில் இரத்துசெய்தல்(Abrogation) என்றால் என்ன? |
2) பனி இஸ்ராயீல் (Bani Israel) என்பதில் பொருள் என்ன? |
3) கீழகண்ட நான்கு பெண்களில் முஹம்மதுவின் மகள் யார்? |
4) கீழ்கண்ட அறிஞர்களில் ஒருவர் நம் தமிழ் நாட்டு “இஸ்லாமிய அறிஞர்” ஆவார், அவர் யார்? (கவனிக்கவும்: கிறிஸ்தவ இஸ்லாமிய அறிஞர் அல்ல) |
5) குர்ஆன் என்ற வார்த்தையின் அர்த்தமென்ன? |
6) குர்ஆன் ஒரு விஷயத்தில் பைபிளோடு முரண்படுமானால், அந்த விஷயத்தை நிருபிக்கும் கடமை யாருக்கு இருக்கிறது? |
7) குர்ஆன் 9:40ன் படி, மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரா செய்யும் போது, குகையில் முஹம்மதுவோடு இருந்ததாகச் சொல்லப்படும் அந்த தோழர் யார்? (இந்த வசனத்தை கீழே படிக்கவும்) |
8) குர்ஆன் 2:98ம் வசனத்தில், பைபிளில் வரும் இரண்டு தேவதூதர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது, அவர்கள் யார்? (இந்த வசனத்தை கீழே படிக்கவும்) |
9) இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் சம்மந்தப்பட்ட கீழ்கண்ட மொழிகளில் ஒரு மொழி வித்தியாசமாக உள்ளது, அது எது? |
10) கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் குர்ஆனை வைத்திருப்பது, படிப்பது தவறா? |
இந்த வினாடி வினாவை மறுபடியும் எழுத, கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.