ரமளான் 2012 - 2022 சிறப்பு ஆய்வுக் கட்டுரைகள்

 

2019 ரமளானின் கட்டுரைகள்: (படிக்க இங்கு சொடுக்கவும், கீழேயும் படிக்கலாம்)

2018 ரமளானின் கட்டுரைகள்:

முஸ்லிம்களின் ‘பர்னபா சுவிசேஷம்’ என்ற மோசடி புத்தகத்துக்கு மறுப்புக்கள்

(14ம் நூற்றாண்டு முஸ்லிமின் ஒரு மிகப்பெரிய மோசடி ஆவணம்)

2016 - 2017 ரமளானின் இதர கட்டுரைகள்:

எழுத்தாளர் திரு. பா. ராகவன் அவர்கள் எழுதிய “நிலமெல்லம் இரத்தம்” புத்தகத்திற்கு மறுப்புக்கள் ரமளான் மாத சிறப்புக்கட்டுரைகளாக வெளிவருகிறது. இக்கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்.

2017 ரமளானின் இதர கட்டுரைகள்:

ரமளான் 2015 - சிறப்பு ஆய்வுக் கட்டுரைகள்

ரமளான் 2014 - கட்டுரைகள்

ரமளான் 2013 - அனுதின ஆய்வுக் கட்டுரைகள்

இந்த வருடம் (2013), உமரின் தம்பி அப்துல்லாஹ், ரமளான் மாதத்தில் உமரோடு கடிதங்கள் மூலம் உரையாட முடிவு செய்துள்ளார். இஸ்லாமுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முக்கியமாக “இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்பட்டது” என்ற குற்றச்சாட்டுகளுக்கு தான் பதில் அளிப்பதாக அப்துல்லாஹ் கூறியுள்ளார். இந்த தலைப்பில், பல கடித உரையாடல்கள் உமருக்கும் அவரது தம்பி, அப்துல்லாஹ்விற்கும் நடைப்பெற்றது, அவைகளை தொடர் கட்டுரைகளாக கீழே தரப்பட்டுள்ளது.

ரமளான் 2012 - அனுதின தியான கட்டுரைகள்

இந்த தொடர் கட்டுரைகளின் பின்னணி:

உமரின் தம்பி சௌதி அரேபியாவில் மூன்று வருடங்களாக வேலை செய்கிறார். ஒரு நாள் திடீரென்று 'தான் இஸ்லாமியராக மாறிவிட்டதாக' ஒரு மெயில் அனுப்பினார். அதன் பின்பு குடும்பத்தோடு தொலைபேசியில் பேசுவதையும் சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டு வருகிறார். உமர் இந்த ரமளான் மாதத்தில் தன் தம்பிக்கு கடிதங்கள் எழுத முடிவு செய்துள்ளார். ஒவ்வொரு நாளும் ஒரு கடிதத்தை எழுதி தன் தம்பிக்கு அனுப்பிக் கொண்டு இருக்கிறார்.

உமரின் இதர கட்டுரைகள்