இஸ்லாமிய அகராதி > அ வார்த்தைகள்

அல்லாஹு அக்பர்

இவ்வார்த்தையின் பொருள் "அல்லாஹ் பெரியவன்" (Allah is most Great) என்பதாகும். இவ்வார்த்தைகள் அனேக சமயங்களில்  பயன்படுத்துவர், அதாவது தொழுகைக்கு அழைப்பு கொடுக்கும் போதும், மிருகங்களை அறுக்கும் போதும் இதனை பயன்படுத்துவர். 

கடந்த காலத்திலும், தற்காலத்திலும் இஸ்லாமியர்கள் பேரணியாகச் செல்லும் போது, “அல்லாஹு அக்பர்” என்று கோஷமிட்டுக்கொண்டுச் செல்வார்கள். மேலும், போருக்குச் செல்லும் போது முஸ்லிம்கள் இந்த வார்த்தைகளை உரத்த சத்தத்தோடு உச்சரித்துக்கொண்டுச் செல்வார்கள். இப்படி கோஷமிட்டுச் செல்வது “அல்லாஹ்வும் இஸ்லாமும் முஸ்லிம்களும் உலகத்தில் உள்ள மற்ற எல்லாவற்றைக் கட்டிலும் சிறந்தவர்கள்” என்பதை அவர்கள் வெளிப்படுத்துவதாக அமைகிறது.

முஸ்லிம்கள் காஃபிர்களுக்கு (இஸ்லாமியரல்லாத மக்களுக்கு) எதிராக போர் செய்யும் போது, எப்படி இவ்வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை ”இஸ்லாமிய காலிஃபத்துவ ஆட்சி நடக்கும் நாடுகளில்” காணலாம், இதைப் பற்றி அறிந்துக்கொள்ள இந்த தொடுப்பை (புத்தகத்தை) சொடுக்கவும்: THE CALIPHATE - ITS RISE, DECLINE, AND FALL FROM ORIGINAL SOURCES BY WILLIAM MUIR