கலீஃபா (கலிஃபா)
கலிஃப்: இஸ்லாமிய நாட்டை தலைமை தாங்கி நடத்துபவரை கலிஃபா என்று அழைப்பார்கள். சஹீஹ் புகாரி ஹதீஸின் படி, இவர் அரபிய குறைஷி வம்சத்தில் பிறந்தவராக இருக்கவேண்டும். (Sahih Bukhari 8.817)
முஹம்மதுவிற்கு பிறகு இஸ்லாமிய நாட்டின் தலைவர்களை கலிஃபா என்று அழைப்பார்கள். முதல் நான்கு கலிஃபாக்களின் பெயர்களாவன: அபூ பக்கர், உமர், உஸ்மான் (உதமான்) மற்றும் அலி. அதன் பிறகு உம்மாயத் வம்சமும், அதன் பிறகு அப்பாஸித் வம்சமும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களாக ஆட்சி செய்தார்கள்,