இஸ்லாமிய அகராதி > ம வார்த்தைகள்

மாஷா அல்லாஹ்

இதன் அர்த்தம் ”அல்லாஹ் நாடினால்” அல்லது “அல்லாஹ் எப்படி இந்த ஆச்சரியமானவைகளை உண்டாக்கியிருக்கிறார்!” என்றுச் சொல்லி ஆச்சரியப்படுவது ஆகும்.  பொதுவாக, முஸ்லிம்கள் ஆச்சரியமானவைகளை பார்த்துவிட்டால் “மாஷா அல்லாஹ்” என்றுச் சொல்லி, “இப்படிப்பட்டவைகளை படித்த அல்லாஹ்வை புகழுவார்கள்”.