இஸ்லாமிய அகராதி > ந வார்த்தைகள்

நிய்யத் (நிய்யா)

ஒரு செயலை செய்வதற்கு முன்பாக அதை செய்வேன் என்றுச் சொல்லி, முடிவு செய்து அறிக்கையிடுவதாகும். உதாரணத்திற்கு, நோன்பு தொடங்குவதற்கு முன்பு நிய்யத் செய்வதாகும் (இன்று ஒரு நாள் நோன்பு இருப்பேன் என்றுச் சொல்லி அறிக்கையிடுவதாகும்).