இஸ்லாமிய அகராதி > ப வார்த்தைகள்

பா ராகவன் (பாரா)

இவர் தமிழ் எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார். இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவரைப் பற்றிய இதர விவரங்களை அறிய விக்கிப்பீடியா தொடுப்பை இங்கு சொடுக்குங்கள். இவரது அதிகார பூர்வமான தளம்: http://www.writerpara.com/

இவர் எழுதிய சில புத்தகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 1. மாயவலை - சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு
 2. பாக். ஒரு புதிரின் சரிதம் - பாகிஸ்தானின் அரசியல் வரலாறு
 3. 9/11 : சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி (2004)
 4. நிலமெல்லாம் ரத்தம் (2005)
 5. அல் காயிதா : பயங்கரத்தின் முகவரி (2005)
 6. ஹிஸ்புல்லா : பயங்கரத்தின் முகவரி (2006)
 7. இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் (2006)
 8. ஹிட்லர் (2006)

மூலம்: விக்கிப்பீடியா

நிலமெல்லாம் இரத்தம்:

இவர் நிலமெல்லாம் இரத்தம் என்ற பெயரில் குமுதம் ரிப்போர்டர் தமிழ் பத்திரிக்கையில் தொடர்களை எழுதினார் (2005). அதன் பிறகு அத்தொடர்கள் புத்தகமாக வெளிவந்தது. 

இவரது இந்த புத்தகத்திற்கு ஈஸா குர்-ஆன் உமர் அளித்த மறுப்புக்களை / விமர்சனத்தை கீழே படிக்கலாம்,.

திரு. பா. ராகவன் அவர்களின் “நிலமெல்லாம் இரத்தம்” புத்தகத்திற்கு பதில்கள்

(உமரின் 2016 ரமளான் மாத சிறப்பு தொடர் கட்டுரைகள்)

 1. 2016 ரமளான் (1) – நிலமெல்லாம் இரத்தம் – அறிமுகம்

 2. 2016 ரமளான் (2) – நிலமெல்லாம் இரத்தம் – ’மானுடகுலம்’ என்றால் அதற்கு ‘வெறும் அரபு நாடுகள்’ என்று அர்த்தமாகுமா?

 3. 2016 ரமளான் (3) - நிலமெல்லாம் இரத்தம் - மூலநூல்களை பாராமல் பக்குவமாக புத்தகம் எழுதிய பாரா

 4. 2016 ரமளான் (4) – நிலமெல்லாம் இரத்தம் - அரேபியர்களின் தந்தை இஸ்மாயீல் அல்ல

 5. 2016 ரமளான் (5) – நிலமெல்லாம் இரத்தம் – தானியேல் தரிசனமும் பாராவின் தரிசனமும்

 6. 2016 ரமளான் (6) - நிலமெல்லாம் இரத்தம் – யூத ஜனத்தொகை புள்ளிவிவரம் சரியானதா?

 7. 2016 ரமளான் (7) - நிலமெல்லாம் இரத்தம் – கிறிஸ்தவர்கள் யூத எதிர்ப்புக் கொள்கையை (Antisemitism) ஆதரிப்பவர்களா?

 8. 2016 ரமளான் (8) - நிலமெல்லாம் இரத்தம் - யூத மண்ணில் அரேபியர்களின் முகவரி

 9. 2016 ரமளான் (9) - நிலமெல்லாம் இரத்தம் – ஹதீஸ்களில் ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது

 10. 2016 ரமளான் (10) – நிலமெல்லாம் இரத்தம் – எத்தனை நபிகளை அல்லாஹ் அனுப்பினான்? (25 vs. 124000)

 11. 2016 ரமளான் (11) – நிலமெல்லாம் இரத்தம் – யூதர்களுக்கு ஒரு பெரிய ‘ஓ’ போடுவோமா முஸ்லிம்களே!?!

 12. 2016 ரமளான் (12) – நிலமெல்லாம் இரத்தம் – குர்ஆனை பொய்யாக்கும் ஹதீஸ்கள் – முஹம்மது அற்புதங்கள் செய்தாரா?

 13. 2016 ரமளான் (13) – நிலமெல்லாம் இரத்தம் – இஸ்லாமின் மையப்புள்ளியாக ஏன் அற்புதங்கள் இல்லை?

 14. 2016 ரமளான் (14) – நிலமெல்லாம் இரத்தம் – முஹம்மதுவின் அந்த மூன்று பதில்கள் ஒரே சமயத்தில் இறக்கப்பட்டவைகளா?

 15. 2016 ரமளான் (15) - நிலமெல்லாம் இரத்தம் - பொது அறிவு முஹம்மதுவின் நபித்துவத்தை நிரூபிக்குமா?