இஸ்லாமிய அகராதி >  ர வார்த்தைகள்

ரஜம் (Rajm) - கல்லெரிந்து கொல்லுதல்

இஸ்லாமில் காணப்படும் “விபச்சாரத்திற்கு கல்லெரிந்து கொல்லும் தண்டனைப் பற்றிய” விவரங்களை படிக்க இந்த கட்டுரையை சொடுக்கவும்: Stoning and Flogging in Islam.

இஸ்லாமிய ஹதீஸ்களின் படி, ”கல்லெரிந்து கொல்லுதல் பற்றிய வசனம்”  முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டதாம், ஆனால், அந்த வசனம் தற்காலத்தில் நம்மிடம் இருக்கும் குர்-ஆனில் காணப்படவில்லை. இதைப் பற்றி மேலும் அறிய படிக்கவும்: Verses of Stoning.

மூலம்