இஸ்லாமிய அகராதி >  ர வார்த்தைகள்

ரஸூல் அல்லாஹ்

இதன் அர்த்தம் “அல்லாஹ்வின் தூதர்” என்பதாகும்.  இந்த பட்டப்பெயர் முஹம்மதுவை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.