இஸ்லாமிய அகராதி > ச வார்த்தைகள்

சாக்‌ஷி அபாலஜிடிக்ஸ் நெட்வர்க் (http://www.sakshitimes.net/)

இந்த தளம் சகோதரர் ஜெர்ரி தாமஸ் அவர்களாகும், இன்னும் சில கிறிஸ்தவர்களாலும் நடத்தப்படும் தளமாகும். இது ஆங்கிலத் தளமாகும். இந்த தளத்தின் ஒரு பிரிவு, இஸ்லாமியர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பணியைச் செய்கிறது. இந்த தளத்தில் ஆங்கிலத்திலும், மலையாள மொழியிலும்  விவாத வீடியோக்கள், இஸ்லாமிய அறிஞர்களுக்கு மறுப்புக்கள் மற்றும் இதர இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகின்றன.

முக்கியமாக, திரு ஜாகிர் நாயக் அவர்கள் (மும்பை), திரு எம். எம். அக்பர் அவர்கள் (கேரளா) மற்றும் பி ஜைனுல் ஆபிதீன் அவர்கள் (தமிழ் நாடு) போன்ற இஸ்லாமியர்களுக்கு பதில்களையும், மறுப்புக்களையும் இந்த தள சகோதரர்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

 தளத்தின் தொடுப்பு: http://www.sakshitimes.net/

குறிப்பு: இந்த பக்கத்தில் இன்னும் சில விவரங்கள்/தொடுப்புக்கள் சேர்க்கப்பட இருக்கிறது. தொடர்ந்து வந்து பாருங்கள்.