குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் (பழைய ஏற்பாடு)

ஆபிரகாம்

முக்கிய குர்-ஆன் வசனங்கள்: 2:124-136, 6:74-81, 11:69-81, 15:51-74, 19:41-58, 21:51-72, 26:69-93, 160-171, 27:54-57,  29:16-35, 37:83-113

  1. ஆபிரகாம் அல்லாஹ்வை அடையாளம் காண்கிறார்: 6:76-79, 37:83-93, 41:37
  2. ஆபிரகாமின் அழைப்பு: 2:124, 33:7, 57:26
  3. ஆபிரகாம் தன் தந்தையிடம் விவாதிக்கிறார்: 6:74, 19:42-48,  21:52-57, 43:26-27
  4. ஆபிரகாம் தன் ஊர் மக்களிடம் விவாதிக்கிறார்: 6:80-81, 9:70, 19:42-47, 21:59-67, 22:44, 26:69-93,  29:16-19,24-25,  37:84-96, 43:26-28, 60:4
  5. ஆபிரகாம் தன் தந்தையின் விக்கிரகங்களை உடைக்கிறார்: 21:58
  6. ஆபிரகாம் தங்கள் தெய்வங்களை (விக்கிரகங்களை) உடைத்துவிட்டதால் கோபம் கொண்ட மக்கள்:  21:59-67, 37:97
  7. நிம்ரோத்திடம் விவாதிக்கும் ஆபிரகாம்: 2:268, 14:15, 50:24
  8. ஆபிரகாம் நெருப்பிலிருந்து காப்பாற்றப்படுதல்:  21:68-70,  37:97-98
  9. ஆபிரகாம் தம் தந்தைக்காக வேண்டுதல் செய்கிறார்:  9:114, 19:47,  26:86-87,  60:4
  10. ஆபிரகாம் தம் தந்தையை புறக்கணிக்கிறார்:  9:114, 19:48
  11. லோத்து ஆபிரகாமை நம்புகிறார்: 29:26
  12. தேவதூதர்கள் ஆபிரகாமை சந்திக்கிறார்கள்: 11:69-73,  15:51-60,  29:30-31,  51:24-34
  13. பாவம் செய்த பட்டணத்திற்காக ஆபிரகாம் பரிந்து பேசுதல்: 11:74-75,  29:31-32
  14. லோத்து தன் ஊர் மக்களிடம் விவாதம் செய்தல்:  26:160-169,  29:28-29, 38:13, 50:13,  54:33, 36
  15. தேவ தூதர்கள் லோத்தை சந்தித்தல்: 11:69-73,  15:51-64,  51:24-34
  16. சோதோம் பட்டண மக்களின் துமார்க்கம்: 11:77-79,  15:67-72,  27:54-56
  17. தேவதூதர்களின் செய்தி: 11:80-81,  15:65-66,  29:33-34
  18. பாவிகளின் பட்டணம் அழிக்கப்படல்: 11:82,  15:66, 73-74,  21:70,  26:172-173,  27:58,  29:35,  37:136,  51:37,  54:34,37-38
  19. லோத்துவின் மனைவி: 11:81,  15:60,  26:171,  27:57,  37:135,  66:10
  20. முஸ்லிம்களாக ஆகுங்கள் என்று ஆபிரகாம் அழைப்பு விடுத்தல்:  2:131
  21. ஆபிரகாம் காபாவை கண்டுபிடிக்கிறார்: 2:127-129, 3:96,  22:26-29
  22. மரித்தவர்களை அல்லாஹ் எப்படி உயிரோடு எழுப்புகிறார் என்று ஆபிரகாம் பார்க்க விரும்புகிறார்:  2:260
  23. ஆபிரகாம் தன் மகனுக்காக வேண்டுகிறார்:  37:100
  24. ஆபிரகாம் தன் மகனை பலியிடுகிறார்: 37:102-113
  25. வானத்தின் மற்றும் பூமியில் இராஜ்ஜியங்களை அல்லாஹ் ஆபிரகாமுக்கு காட்டுகிறார்:  6:75
  26. ஆபிரகாமின் ஜெபம்: 2:126, 14:35-40
  27.  நிலத்திற்காக ஆபிரகாம் வேண்டுகிறார்:  2:126
  28. ஆபிரகாமின் வம்சாவழி மக்கள்: 2:133,  6:84, 11:71, 12:6,38, 19:49-50,58,  21:71-72,  29:27,  37:112-113, 38:45-48
  29. இஸ்மவேல்:  2:125,133,136, 3:84,  4:163,  6:86, 14:39, 19:54,  21:85, 38:48
  30. ஆபிரகாம் தன் பிள்ளைகளை எச்சரிக்கிறார்:  2:132
  31. ஆபிரகாமின் மதம்: 2:130, 3:33,65-67, 4:125,163,  6:161, 16:120-123, 19:41,  21:51,  22:78,  42:13,  53:37
  32. ஆபிரகாம் மற்றும் இஸ்மவேலுக்கு கொடுக்கப்பட்ட “வேதங்கள்”:  87:19, 19:42,55

குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள்

இதர குர்-ஆன் சம்மந்தப்பட்ட கட்டுரைகள்