குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் (பழைய ஏற்பாடு)

ஆதாம்

முக்கிய குர்-ஆன் வசனங்கள்: 2:30-37, 5:27-32, 7:11-27, 15:28-43, 17:61-65, 20:115-123, 38:71-84

 1. ஆதாம் எவைகளிலிருந்து படைக்கப்பட்டார்:

  1. மண்:  3:59,
  2. பூமி: 11:61, 18:37, 22:5, 30:19,  35:11, 40:67,
  3. களிமணல்: 23:12,
  4. ஒன்றுமில்லாமையிலிருந்து: 19:67,
  5. தண்ணீர்: 22:5, 23:13-14, 25:54, 40:67, 71:14, 75:37-38, 96:2

 2. முதல் மனிதன் உருவாக்கப்படல்: 7:11, 15:29, 32:9, 38:72, 40:67, 64:3, 82:7-8
 3. ஆரம்பத்தில் காணப்பட்ட ஆதாமின் மேன்மை: 95:4-6
 4. ஆதாம் எடுத்த முடிவு(தெரிவு): 3:33
 5. எல்லாவற்றிற்கும் பெயரிடும் ஆதம்: 2:30-33
 6. ஆதாமை தொழுதுக்கொள் என்ற கட்டளையும், சாத்தானின் கீழ்படியாமையும்: 2:34, 7:11, 15:28-38, 17:61, 18:50, 20:116, 38:71-82
 7. சாத்தானின் வேலை (தொழில்): 4:118-119, 7:16-17, 14:22, 15:39-43, 17:62-65, 36:60-62, 38:83-84
 8. ஏவாளை படைத்தல்: 4:1, 7:189, 30:21, 39:6, 42:11
 9. ஆதாமுக்கு அல்லாஹ் கொடுத்த கட்டளை (தடை): 2:35, 7:19
 10. தடை செய்யப்பட்ட மரம் பற்றிய விவரங்கள்: 23:20, 24:35, 95:1-2
 11. ஆதாமுடன் அல்லாஹ் செய்த உடன்படிக்கை: 20:115
 12. ஆதாமை உயர்த்தும்/எச்சரிக்கும் அல்லாஹ்: 20:116-119
 13. சாத்தானினால் வந்த சோதனை: 7:20-21,27, 20:120
 14. மனிதனின் வீழ்ச்சி:  7:22-23, 20:121
 15. பரதேசிலிருந்து துரத்தப்படுதல்: 2:36, 7:24, 20:123
 16. சாபம்: 2:36, 7:24-25, 20:55, 22:66
 17. ஆதாமின் மனந்திரும்புதல், மற்றும் பரிகாரம்: 2:37, 7:23, 20:122
 18. ஏவாள் கர்ப்பமாகுதல். முதல் மனிதனின் வீழ்ச்சி: 7:189-190