குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் (பழைய ஏற்பாடு)
தாவீது மற்றும் சாலொமோன்
முக்கிய குர்-ஆன் வசனங்கள்: 21:79-82, 27:15-45, 34:10-19, 38:20-39
- தாவீது எச்சரிக்கப்படுகிறார்: 38:26-29
- தாவீதுக்கு அல்லாஹ் இராஜ்ஜியத்தையும், ஞானத்தையும் தருகிறார்: 2:251, 38:20, cf. 21:78, 27:15
- நேர்மையாக தீர்ப்பு வழக்க தாவீதுக்கு கட்டளை: 38:26, cf. 38:20
- தாவீதும், சாலொமோனும் தீர்ப்பு செய்கிறார்கள்: 21:78
- தாவீதும் இரண்டு வழக்காளிகளும்: 38:21-25
- தம்மை மேன்மைபடுத்தியற்காக அல்லாஹ்விற்கு நன்றிச் சொல்லும் தாவீது: 6:84, 27:15
- சங்கீதங்களின் ஆசிரியராகிய தாவீது: 4:163, 17:55
- தாவீதுக்கு வசப்பட்டு இருந்த மலைகள்: 21:79
- மலைகளும், பறவைகளும் அல்லாஹ்வை புகழுவதற்காக ஒன்று கூட்டப்பட்டது: 34:10, 38:18-19
- தாவீது இராணுவ ஆயுதங்களைச் தயாரிக்கிறார்: 21:80, 34:10-11
- இஸ்ரவேலில் உள்ள நம்பிக்கையற்றவர்களை தாவீது சபிக்கிறார்: 5:78
- தாவீதின் அடுத்த வாரிசு, சாலொமோன்: 27:16, 38:30
- சாலொமோன் ஜெபிக்கிறார்: 38:35
- சாலொமோனின் ஞானம்: 27:15, cf. 21:79
- பறவைகளின் மொழியை புரிந்துக்கொள்ளும் சாலொமோன்; எல்லாம் அவருக்கு வசமாகிறது: 27:16
- காற்றுக்கு கட்டளையிடும் சாலொமோன்: 21:81, 34:12, 38:36
- சாலொமோனுக்காக செம்பு ஊற்று: 34:12
- ஆவிகளை ஆட்சி செய்யும் சாலொமோன்: 21:82, 34:12-13, 38:37-39
- சாலொமோனின் காலத்தில் சோதனைக்கு உட்பட்ட தேவதூதர்கள்: 2:102-103
- சாலொமோன் விளங்குகளை பார்வையிடுகிறார்: 27:17,20-21
- ஷேபா இராணியைப் பற்றி ஹுபி பறவையின் அறிக்கை: 27:22-26
- ஷேபா இராணியின் இருப்பிடம்: 34:15
- ஷேபா இராணியின் ஆசையும் பாவமும்: 34:18-19
- ஷேபா இராணியின் அவநம்பிக்கை மற்றும் தண்டனை: 34:16-17
- சாலொமோன் ஹூபி பறவையை அனுப்புகிறார்: 27:27-28
- ஷேபாவின் இராணி தன் மந்திரிகளுடன் பேசுகிறார்: 27:29-35
- சாலொமோனின் பதில்: 27:36-37
- இராணியின் சிம்மாசனத்தை கொண்டுவரும் சாலொமோன் கட்டளையிடுகிறார்: 27:38-40
- இராணியின் சிம்மாசனத்தை அடையாளம் கண்டுபிடிக்காத படி செய்கிறார்: 27:41
- சாலொமோன் இராணியை தவறான வழியில் நடந்த முயற்சிக்கிறார்: 27:42-44
- இராணி அல்லாஹ்வை அங்கீகரிக்கிறார்: 27:44
- சாலொமோனும் போர்க்குதிரையும்: 38:31-33
- சாலொமோன் மன்னிப்பு கேட்கிறார்: 38:34
- சாலொமோனும் எறும்பும்: 27:18-19
- சாலொமோனின் மரணம்: 34:14