குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் (பழைய ஏற்பாடு)

மோசே

முக்கிய குர்-ஆன் வசனங்கள்:  7:103-166, 10:76-92, 11:96-99,  17:101-104, 20:9-97,  26:10-40,46-66,  27:7-14, 28:7-45,76-82, 40:25-46,  43:46-56,  44:17-33

 1. யோசேப்பிற்கு பிறகு இறைவனிடமிருந்து எந்த ஒரு இறைத்தூதரும் வரவில்லை என்று நம்பும் எகிப்தியர்: 40:34
 2. யூத பையன்களை கொல்லும் பார்வோன்:  2:49,  7:127,141, 14:6,  28:4, 40:25
 3. மோசேயின் தாயின் பயம்:  28:10
 4. மோசேயை ஒருபெட்டியில் வைக்கும் அவரின் தாய்:  28:7, 20:38-39
 5. மிரியாம், ஆரோனின் சகோதரி: 19:28
 6. அந்த பெட்டியை கவனிக்க்கும் மோசேயின் சகோதரி:  28:11
 7. மோசேயை வளர்க்க மோசேயின் தாயை தயார் படுத்தும் மோசேயின் சகோதரி:  20:40,  28:12
 8. மோசே தன் தாயினிடமே திரும்ப வருகிறார்:  28:13, 20:40
 9. பார்வோனின் மனைவி மோசேயை ஆதரிக்கிறார்:  28:9
 10. மோசேயின் எதிரியாகிய பார்வோன், மோசேயை வளர்க்கும் நிலையில் உள்ளார்:  28:8, 20:39, 26:18
 11. மோசே வளர்ந்து பெரிய மனுஷனாகிறார்:  28:14
 12. மோசே ஒரு எதிரியை கொல்கிறார், அதனால் வரும் விளைவை அனுபவிக்கிறார்: 20:40, 26:21,  28:33,15-19
 13. மோசேயை கொல்ல மக்கள் புறப்படுகிறார்கள்: 28:20-21, 40:26-27
 14. மீதியான் பகுதியில் மோசே:  20:40,  28:22-28
 15. மீதியானியரும் சுயப்பியரும்: 7:85-93,  9:70, 11:84-95,  15:78-79,  22:43,  26:176-189,  28:45,  29:36-37, 38:13, 50:14
 16. மோசேயும் அவரது கைத்தடியும்:  20:17-18
 17. எறியும் புதர்: 20:9-10,  27:7-8,  28:29-30
 18. மோசேயின் அழைப்பு: 14:5,20:11-16,25-36,42-46,  26:10-17,  27:7-12,  28:30-35,  79:15-19
 19. பார்வோனுக்கு முன்பாக செய்யும் படி அல்லாஹ் மோசேக்கு கொடுத்த அற்புதங்கள்: 20:17-24,  27:10-12,  28:31-32, 79:20
 20. தன் நாவை சரிப்படுத்தும் படி கேட்க்கும் மோசே:  20:25-28
 21. மோசேக்கு பதிலாக வந்த ஆரோன்: 7:142, 19:53, 20:29-36, 25:35, 26:12-14, 28:34-35
 22. பார்வோனுக்காக செய்யவிருக்கும் முக்கியமான வேலை:  20:47-48,  25:36, ' 26:16-17
 23. பார்வோனிடம் செல்ல பயப்படும் மோசேயும் ஆரோனும்:  20:45-46, 26:12-15, 28:33-35
 24. பார்வோனின் நிலையும் குணமும்:  10:83, 11:97-99, 28:4,8,38, 40:36-37,  51:40, 69:9
 25. பார்வோனுக்கும், சூனியக்காரர்களுக்கும் முன்பாக நிற்கும் மோசே:  7:103-126, 8:54,10:76-82, 11:99, al- 17:101-102, 20:56-59,66-71,  23:47-48,  27:13-14, 43:46-48,  51:38-39,  69:9,  73:16
 26. பார்வோனை புறக்கணித்த சூனியக்காரர்கள்:  7:118-126, 20:70-72,  26:45-51,  43:48-51
 27. அற்புதங்கள் பொய்யானவை என்று பார்வோனின் மக்கள் கூறினார்கள்:  3:11, 17:101,  27:13-14,  28:36-37, 40:23-24, 50:13,  54:41-42
 28. பார்வோன் இறைவன் பற்றி கேள்வி கேட்டு, தானே இறைவன் என்றுச் சொன்னார்:  20:49-56,  26:23-31, 28:38, 43:51-55, 79:24
 29. மோசே நன்றியில்லாதவர் என்று பார்வோன் கடிந்துக்கொண்டான், மோசே பதில் அளித்தார்:  26:18-22
 30. மோசேயின் மக்களை அடிமைப்படுத்தவேண்டும் என்று பார்வோன் நினைத்தான்:  7:127
 31. திருந்தாத எகிப்தியர்கள்:  7:134-135, 11:97,  23:45-48,  28:36
 32. ஒரே வம்சம் மோசே மீது நம்பிக்கைக் கொண்டது:  7:159, 10:83
 33. மோசேக்கு எதிராக பார்வோன் ஒரு இரகசிய ஆலோசனைக் கூட்டம் கூட்டினான்:  20:60-65, 26:34-40
 34. அடையாளம் தெரியாத ஒரு நம்பிக்கையாளர் மோசேயை காப்பாற்றினார்: 40:28-35,38-46,  44:17-22
 35. மோசேயின் ஜெபம்: 10:88-89,  44:22-24
 36. தண்டனையான நோய்கள்:  7:133-134, 17:101
 37. பார்வோன் மனைவியின் நம்பிக்கை:  66:11
 38. பார்வோன், தனக்காக ஒரு கோபுரத்தை ஹாமான் கட்டவேண்டுமென்று விரும்பினான்:  28:6,8,38, 29:39,  38:12, 40:24,36-37,  89:10
 39. விசுவாசமுள்ளவர்களாக இருங்கள் என்று மோசெ மக்களுக்கு எச்சரித்தார், ஆனால், மக்கள் மோசேக்கு எதிராக செயல்பட்டார்கள்:  7:128-129, 10:84-87
 40. மோசேயின் மக்கள் ஒரு கிப்லாவை எகிப்தில் கட்டவேண்டுமென்று விரும்பினார்கள்:  10:87
 41. மோசேயின் மக்கள் எகிப்தை விட்டு வெளியேறினார்கள்:  2:50, 17:103, 20:77-78,  26:52,  44:22-24
 42. எகிப்தும் மோசேயின் மக்களும்:  26:57-58, 28:6, 44:25-26
 43. பார்வோனின் கட்டிடங்கள் தகர்த்தப்படல்:  7:137, மேலும்  பார்க்க:  28:38, 38:12, 40:36-37, 89:10
 44. மோசேயின் மக்களுக்கு எதிராக தன் மக்களை ஒன்று சேர்த்த பார்வோன்:  26:53-56
 45. மோசேயின் மக்களின் கோழைத்தனம்:  26:61-62
 46. சமுத்திரத்தின் வழியாகச் செல்லுதல்:  2:50,  7:138, 10:90, 20:77, 26:63-66, 44:30-31
 47. சமுத்திரத்தில் அழிக்கப்பட்ட எகிப்தியர்கள்: 2:50,  7:136,  8:54,  17:103,  20:78,  26:66, al- 28:40,  29:39, 43:55-56,  51:40,  85:17-18
 48. பார்வோன் மட்டும் காப்பாற்றப்பட்டான்: 10:90-92
 49. பார்வோனுக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் தண்டனை: 11:98-99,  28:41-42, 40:45-46,  79:25
 50. உணவில் மாற்றம் வேண்டும் என்று கேட்ட மக்கள்:  2:61
 51. கல்லிலிருந்து தண்ணீரை கொண்டுவந்த  மோசே:  2:60,  7:160
 52. மேகத்தின் கீழே நிழலையும், உணவிற்காக மன்னாவையும், காடைகளையும் பெற்ற மக்கள்:  2:57,  7:160, 20:80-81
 53. இஸ்ரவேல் மக்களோடு அல்லாஹ் புரிந்த உடன்படிக்கை:  2:40,83-84,  4:154,  5:70, 7:169
 54. மோசேயும் வேதமும்:  2:87,146-147,213, 3:3,23,  4:47,136,  5:46,11:110,  17:2,  23:49, 25:35,  32:23, 37:117, 40:53, 41:45,  46:12
 55. அல்லாஹ்வை பார்க்கவேண்டும் என்று விரும்பிய மக்கள்:  2:55-56
 56. மோசேயோவு அல்லாஹ் எப்படி பேசினார்:  4:164, 19:52,  42:51-53
 57. குழப்பமாக பேசிய யூதர்கள்:  2:93,  4:46-47
 58. மலையை மேலே தூக்கி பயப்படுத்திய அல்லாஹ்:  2:63,93,  7:171
 59. இஸ்ரவேல் வம்ச மக்களை சாட்சியாக ஏற்படுத்திய அல்லாஹ்:  7:172
 60. பத்து கட்டளைகள்:  2:40-46,83,177,  6:151-152,  17:22-37,  23:1-11,  25:63-74,  46:10-12
 61. உடன்படிக்கைக்காக 40 நாட்கள் காத்திருந்த மோச:  2:51,  7:142,145,19:52,  28:44
 62. அல்லாஹ் மட்டும் தான் இறைவன்:  2:163,255,  4:48,116,171,  5:116-117,  6:102,  16:51,  24:55,  112:1-4
 63. குர்-ஆனில் காணப்படும் தோராவின் சில விதிமுறைகள்: (a) ஓய்வு நாள் (சப்பாத்) பற்றிய கட்டளை:  4:154,  7:163,166,  16:124 (b) பெற்றோர்களை மரியாதையுடன் நடத்தும் படி கட்டளை:  29:8,  46:15-18 (c) பழிவாங்கும் தண்டனை:  2:178,  5:45 (d) உணவு பற்றிய சட்டங்கள்: Al  3:93,  4:160,  5:5 (e) வட்டி வாங்க தடை:  4:161
 64. ஒரு மனிதனின்  உயிரை காப்பாற்றும் சட்டம்:  5:32
 65. வேதம் பற்றிய தீர்க்கதரிசனம்:  17:4,104
 66. பொன் காளை:  2:53-54,92,  4:153,  7:148-150, 20:83-85,87
 67. ஆரோனின் எச்சரிக்கை ஆனால் பயனில்லை: 20:90-91
 68. மோசே மக்களிடம் திரும்பிச் செல்கிறார்: 20:86
 69. காளையை வணங்கிய பாவத்திற்காக மோசே மக்களை கடிந்துக்கொள்கிறார்:  2:54,  7:151, 20:86
 70. ஆரோன் மீது கோபம் கொண்ட மோசே: 20:92-94,  7:152
 71. சாமிரியை மோசே சபிக்கிறார்: 20:95-97
 72. காளையை வணங்க விட்டுவிடப்பட்டார்கள்:  2:93
 73. காளையை வணங்கிய பாவத்தை அல்லாஹ் மன்னிக்கிறார்:  2:54
 74. புதிய பலகைகளை மோசே பெறுகிறார்: 7:154
 75. விக்கிரங்களை வணங்கும் மக்களைப் பார்த்து அபப்டியே செய்த இஸ்ரவேலர்கள்:  7:138-140
 76. மோசே 70 நபர்களை தெரிவு செய்கிறார்:  7:155-156
 77. அல்லாஹ்வின் பதில்: 7:156-157
 78. பட்டணத்திற்குள் செல்லும் போது மக்கள் செய்த பாவம்:  2:58-59,  7:161-162
 79. பரிசுத்த நாட்டிற்குள் மக்கள் செல்லுதல்:  5:21
 80. மக்களின் புறக்கணிப்பு, யோசுவா காலேபின் எச்சரிக்கை:  5:22-24
 81. பாலை வனத்தில் உலாவுபவர்களுக்கு கிடைக்கும் தண்டனை:  5:26
 82. ஓய்வு நாளை கடைபிடிக்காதவர்கள்:  7:163-166
 83. சத்தியம் நிலைக்கொண்டிருக்கும் இடம்: 10:93
 84. அல்லாஹ்வை பார்க்க விரும்பும் மோசே:  7:143-144, cf.  2:55-57
 85. காரூனின் செல்வமும் ஆணவமும்:  28:76,  29:39
 86. காரூனின் மக்கள் அவனை எச்சரிக்கிறார்கள்:  28:76-77
 87. காரூனின் பதில்:  28:78
 88. காரூனின் மகத்தான பாக்கியம்:  28:79-80
 89. காரூனின் வீழ்ச்சி:  28:81, மேலும் பார்க்க.  29:40
 90. இதர மக்கள் பெற்ற தன்னுணர்வு:  28:82
 91. மோசேயை ஆதரித்து பேசிய அல்லாஹ்:  33:69
 92. மஞ்சல் நிற பசுமாட்டை பலியிடுதல்:  2:67-70
 93. அந்த மஞ்சல் பசுமாடு எத்தகையது:  2:71-72
 94. மக்களின் இருதயங்கள்:  2:74
 95. பன்னிரண்டு தலைவர்கள்:  5:12-13, மேலும் பார்க்க  32:24
 96. இஸ்ரவேல் மக்களின் மேன்மை:  7:137, மேலும் பார்க்க  5:21,  28:5
 97. இஸ்ரவேல் மக்களின் தெரிவு:  2:47,122,  5:18,  7:137,  44:32-33,  45:16
 98. மோசே தம் மக்களை தன் பேச்சால் உற்சாகப்படுத்துகிறார்:  5:20, 14:6-8
 99. இஸ்ரவேல் வம்சங்கள்:  7:160
 100. மோசேயின் வேதம்:  20:133,  53:36, 87:18-19
 101. இறைவனின் இறைத்தூதர் வழியில் வந்தவர் மோசே:  2:136, 6:84-86, 19:51-52

குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள்

இதர குர்-ஆன் சம்மந்தப்பட்ட கட்டுரைகள்