குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் (பழைய ஏற்பாடு)

இதர (தேவ) மனிதர்கள்

முக்கிய குர்-ஆன் வசனங்கள்:  20:83-84,87-88, 37:123-130,139-146, 38:41-44

 1. எலியா மக்களை எச்சரிக்கிறார்: 37:123-130
 2. அல் ஜசா – எலிஷாவா?:  6:86, cf. 38:48
 3. அல்லாஹ் நிழலை தருகிறார்:  25:45-46
 4. யோனா தப்பிக்கிறார்:  4:161,  6:86,  21:87, 37:139-140
 5. அல்லாஹ்வினால் யோனா தண்டிக்கப்படுகிறார்: 21:87
 6. யோனாவின் மீது சீட்டு விழுந்தது: 37:141
 7. மீன் யோனாவை விழுங்கியது: 37:142
 8. யோனாவின் ஜெபம்: 21:87, 37:143-144,  68:48
 9. யோனா காப்பாற்றப்படுகிறார்: 21:88, 37:145
 10. யோனா தெரிவு செய்யப்பட்டார்:37:147,  68:50
 11. யோனாவினால் எச்சரிக்கப்பட்டவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள்: 10:96-98, cf. 37:148
 12. யோனாவிற்கு நிழல் தர உயரமாக வளர்ந்த மரம்: al-37:146
 13. யோபுவின் வேதனை  மற்றும் வேண்டுதல்:  21:83, 38:41
 14. யோபுவிற்கு பதில் தரப்பட்டது: 38:42
 15. யோபுவின் மீட்பு:  21:84, cf. 38:43
 16. யோபு தன் மனைவியை தண்டித்தல்: 38:44
 17. யோபுப்வின் குணங்கள்:  6:84, 38:44
 18. ஹாமான்:  28:6,  29:39-40, 40:23-25
 19. மரித்தவர்கள் உயிர்ப்பெருவார்கள்:  2:243
 20. உஜைர் (எஸ்றா):  9:30

குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள்

இதர குர்-ஆன் சம்மந்தப்பட்ட கட்டுரைகள்