இஸ்லாமிய அகராதி > ஷ வார்த்தைகள்

ஷயிர்

இதன் பொருள் "கவிஞன்" என்பதாகும். ஆரம்பத்தில் இவ்வார்த்தைக்கு குறி சொல்பவன் அல்லது பிசாசு பிடித்தவன் என்றும் பொருள் இருந்தது. முஹம்மதுவிற்கு முதன் முதலில் வெளிப்பாடு வந்த போது அவர் தன்னை ஒரு கவிஞன் (ஷயிர்) என்று கருதினார், மேலும் அதனை வெறுத்தார், மட்டுமல்ல தனக்கு ஷைத்தானிடமிருந்து தான் இந்த வெளிப்பாடு வந்தது என்று கருதினார். பார்க்க poetry & poets.