இஸ்லாமியர்களுக்கு கொடுத்த மறுப்பு/பதில் வீடியோக்கள்
இப்பக்கத்தில் இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்தவர்கள் கொடுத்த பதில்கள் மற்றும் மறுப்புக்களின் வீடியோக்களை தொகுத்துத் தருகிறோம். தற்போதைக்கு, இங்கு தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கில மறுப்பு வீடியோக்கள் இடம் பெறும்.
வீடியோக்கள்
| எண் | பேச்சாளரின் பெயர் | மொழி | 
|---|---|---|
| 1 | சகோ. வெங்கடேசன் அவர்கள் தமிழ் முஸ்லிம்களுக்கு கொடுத்த மறுப்பு வீடியோக்கள் | தமிழ் | 
| 2 | சகோ. ஜெர்ரி தாமஸ் அவர்களின் வீடியோக்கள் | ஆங்கிலம்/மலையாளம்/தமிழ்/தெலுங்கு | 
| 3 | சகோ. பிரவீன் அவர்கள் தெலுங்கு மொழியில் இஸ்லாமியர்களுக்கு கொடுத்த மறுப்பு வீடியோக்கள் | தெலுங்கு | 
| 4 | சகோ. சான் ஷமான் அவர்களின் வீடியோக்கள் | ஆங்கிலம் | 
| 5 | சகோ. டேவிட் வுட் அவர்களின் வீடியோக்கள் | ஆங்கிலம் | 
| 6 | சகோ. ஜே ஸ்மித் அவர்களின் வீடியோக்கள் | ஆங்கிலம் | 

