இஸ்லாமிய அகராதி > ய வார்த்தைகள்
யாக்கோபு (யஃகூப்)
அரபி: யஃகூப்
எபிரேயம்: யாகோப்
- இவரது பிறப்பு முன்னறிவிக்கப்படல்: குர்-ஆன் 11:70-11
- நேர் வழியில் செலுத்தப்பட்டவர்: குர்-ஆன் 6:84-85
- இறைவனிடமிருந்து வஹி (வெளிப்பாடு) பெற்றவர்: குர்-ஆன் 4:163
- இவர் ஒரு தீர்க்கதரிசி (நபி): குர்-ஆன் 19:49-50, 21:72
- இவர் பெயர் இஸ்ராயீல்: குர்-ஆன் 19:58
- தெரிந்தெடுக்கப்பட்டவர்: குர்-ஆன் 38:46
- இவரைப் பற்றிய இதர வசனங்கள்: 2:132, 136, 140; 3:84;12:6, 38, 68; 19:6, 49-50